திரு டப்ளியு.ஜீ.எம் ஹேமன்த குமார அவர்கள் 2024 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 08 ஆம் திகதியன்று தும்பனே பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளராக தமது கடமைகளை சமய சடங்குகளுடன் சுப முகூர்த்தத்தில் பொறுப்பேற்றார்.   

01

02

03

04

05

06

07

08

09

10

11

12

13

14

15

Mr. Shameera Nuwan Rathnayake Commenced duties with religions traditions at the auspicious time as the new Divisional Secretary of Thumpane on the 20th August 2024.

01

02

03

04

05

06

07

08

09

10

11

12

13

14

15

இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் 76 ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வையொட்டி எமது அலுவலக வளாகத்திலும் சுதந்திர தின விழா நிகழ்வு சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதன் போது உதவிப் பிரதேச செயலாளர் திருமதி.டப்ளியு.ஈ.கே பண்டாரநாயக்க அவர்களால் தேசியக் கொடி  ஏற்றிவைக்கப்பட்டதுடன், இதன் போது  அவர்களால் தேசிய சுதந்திர நிகழ்வும் நாட்டின் அபிவிருத்திக்கான குடிமக்களின் கடமைகளும் என்ற தலைப்பில் சிறிய ஒரு உரையும் நிகழ்த்தப்பட்டது.மேற்படி நிகழ்வையொட்டி அலுவலக வளாகத்தில் சிரமதான நடவடிக்கை ஒன்றும் மர நடுகை நிகழ்வும் முன்னெடுக்கப்பட்டது.

தேசிய சுதந்திர தின நிகழ்வையொட்டி தும்பனே பிரதேச செயலக பிரிவின் கீழ் உள்ள சகல கிராம சேவகர் பிரிவுகளிலும் பல்வேறுபட்ட நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. 

01

02

News & Events

குடியுரிமை சாசனம்

Scroll To Top