நிர்வாகப் பிரிவு
| திருமதி ஏ.ஆர்.எஸ்.ரகுமா ஹுசைன் நிருவாக உத்திகோகத்தர் 0812461234 0710598993 |
|
| குறிக்கோள் | உத்தியோகஸ்தர்களின் பூரண பங்களிப்புடன் அலுவலக கட்டமைப்பை வலுப்படுத்தல். |
| பிரதான தொழிற்பாடுகள் |
1. கிராமசேவையாளர் சான்றிதழ்களை உறுதிப்படுத்தல். |
நிதிப் பிரிவு
| G.W.G.D.P கலபிடவத்த கணக்காளர் 0812461403 0716171574 |
|
| குறிக்கோள் | நிதி கணக்கியல் பதிவியல் நடவடிக்கை சிறப்பாக மேற்கொள்வதினூடே பிரதேச செயலகத்தின் சகல நடவடிக்கைகளுக்கும் ஒத்துழைப்பு வழங்குதல். |
| பிரதான தொழிற்பாடுகள் | 1. வருடத்திற்கான திட்டமிடல் பணிகளை தயாரித்தல். 2. சகலவிதமான கொடுப்பனவு முறைகளையும் மேற்கொள்ளல். 3. கணக்காய்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளல். 4. கணக்கியல் நிதி அறிக்கைகளை தயாரித்தல். |
திட்டமிடல் பிரிவு
| M.L.M முஸம்மில் உதவிப்பணிப்பாளர் (திட்டமிடல்) 0812611190 0723288306 |
|
| குறிக்கோள் | சிறப்பான திட்டமிடலின் மூலம் பிரதேச அபிவிருத்தியை முன்னெடுத்தல். |
| பிரதான தொழிற்பாடுகள் |
1.அபிவிருத்தி நடவடிக்கைகளை இனம் காணுதல். |
காணி நிர்வாகப் பிரிவு
| டபிள்யூ.எம்.என்.விஜேசிங்க பிரவின் பிரதானி 0760750334 |
|
| குறிக்கோள் | தும்பனே பிரதேச செயலாளர் பிரிவில் வசிக்கும் மக்களுக்கான துரிதமான,திறமையான காணி நிர்வாக சேவையினை வழங்குதல் |
| பிரதான தொழிற்பாடுகள் |
1.காணி மற்றும் காணி மேம்பாட்டிற்கான கொள்கைகள், திட்டங்களை உருவாக்குதல் மற்றும் செயல்படுத்துதல் 2.அரசுடமையான காணி நிர்வாகம் 3. காணிகள் தொடர்பில் தீர்வுகளை வழங்குதல் 4. நிலங்களை கையகப்படுத்துதல் 5. நில பயன்பாட்டு திட்டமிடல் 6. காணி நிங்கள் தொடர்பில் தீர்வுகளை வழங்கல் மற்றும் சட்டத்தால் பரிந்துரைக்கப்பட்ட குடியேற்றத் திட்டங்களை மேம்படுத்துதல் |
சமூகசேவைப் பிரிவு
|
எம்.இசட்.எப்.ரிசானா 0712972082 |
|
| குறிக்கோள் | வறிய மக்களுக்கும் சமூகத்தில் பின்தங்கியும் கஷ்டத்தில் துன்பப்படும் மக்களுக்கும் நிவாரண உதவிகள் மற்றும் புனர்நிர்மாண நடவடிக்கைகள் வழங்குதல் அதன் மூலம் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துதல். |
| பிரதான தொழிற்பாடுகள் |
1. நிவாரண, சிறு உபகரண உதவிகள் வழங்குதல். 2. வயது முதிர்ந்தோருக்கான விசேட அடையாள அட்டைகள் வழங்குதல்.3. உலர் உணவு நிவாரணம் வழங்குதல். 4. கர்ப்பிணி தாய்மார்களுக்கு போஷாக்கு சலாகை வழங்குதல் |
















