• தேசிய அடையாள அட்டைகள்

  • கடவுச்சீட்டு 
    எவ்வாறு பெறுவது?
    விபரங்கள்
    விண்ணப்பப்படிவம்

  • பிறப்பு/ திருமண/ இறப்புச் சான்றிதழ்கள்பிறப்பு/ திருமண/ இறப்புச் சான்றிதழ்கள்

  • வருமான சான்றிதழ்கள்

  • மதிப்பீட்டு அறிக்கைகள்

  • மதிப்பீட்டு சான்றிதழ்கள்

  • வதிவிட சான்றிதழ்கள் சான்று

    வதிவிட சான்றிதழ் தாம் வசிக்கும் கிராம சேவகர் பிரிவின் கிராம சேவகர் மூலம்
    வழங்கப்படும். தாம் வதிவிட சான்றிதழை பெற்றுக் கொள்வதன் நோக்கத்தை தௌிவாக
    குறிப்பிடவும். உங்களது கிராம சேவகர் பிரிவிற்கான கிராமசேவகர் பற்றிய விபரங்களை
    பெற்றுக்கொள்ள இங்கே Click செய்யவும். பெற்றுக் கொள்ளப்பட்ட வதிவிட சான்றிதழ்கள்
    பிரதேச செயலாளரால் மேலொப்பமிடல் வேண்டும்.

  • வதிவிடம் விட்டு செல்வதற்கான சான்றிதழ்கள்

    வதிவிடம் விட்டு செல்வதற்கான சான்றிதழ்கள் தாம் வசிக்கும் கிராம சேவகர் பிரிவின் கிராம சேவகர் மூலம் வழங்கப்படும்

  • மின்சார வசதிகளை பெற்றுக்கொள்வதற்கான சான்றிதழ்கள்

    மின்சார வசதிகளை பெறுவதற்கான விண்ணப்பப்படிவங்கள் பிரதேச செயலாளரால் மேலொப்பம் செய்யப்படும். அத்தோடு மின் இணைப்புகள் தொடர்பில் முன்வைக்கப்படும் எதிர்ப்புகள் தொடர்பில் பிரதேச செயலாளர் மூலம் விசாரணைகள் மேற்கொள்ளப்படும்.

News & Events

குடியுரிமை சாசனம்

Scroll To Top